ஒரு வீட்டில் இருக்க வேண்டியமலர் வழிபாட்டு மலர்
1) விரதங்கள்
2) பஞ்சபுராணம்
3) திருமுறைப் பாடல்கள்
திருநீற்றுப் பதிகம்
கோளறு பதிகம்
சிவபுராணம்
திருச் சதகம்
திருப்பள்ளி எழுச்சி
திருவெம்பாவை
திருவிசைப்பா
திருப்பல்லாண்டு
திருப்பல்லாண்டு
திருமந்திரம்
பெரிய புராணம்
4) அம்மன் வழிபாடு
அபிராமியம்மைப் பதிகம்
5) விநாயகர் வழிபாடு
விநாயகர் அகவல்
6) முருகன் வழிபாடு
கந்தபுராணம்
திருப்புகழ்
கந்தரனுபூதி
கந்தர் சஷ்டி கவசம்
7) கலைமகள் வழிபாடு
சகலகலாவல்லிமாலை
8) பிற வழிபாட்டுப்
பாடல்கள்
விநாயகர் நாமாவளி
முருகர் நாமாவளி
9) போற்றிகள்
விநாயகர் வழிபாடு
முருகப்பெருமான்
வழிபாடு
சிவபெருமான் வழிபாடு
திருவிளக்கு வழிபாடு
தெட்சிணாமூர்த்தி
வழிபாடு
நந்திகேஸ்வரர் வழிபாடு
10)நாமாவளிகள்
உமையம்மை வழிபாடு
லலிதா நவரத்தின
மாலை
துர்க்க நிவாரன
அஷ்டகம்
மங்கள ஆர்த்தி
தேவி தோத்திரம்
பராசக்தி மங்களம்
துர்கா பவனி
தீபாராதனை பாட்டு
குங்குமத்தாய்
ஸ்ரீசக்திர ஸ்தோத்திரம்
விஷ்ணு தோத்திரம்
நலம் சேர்க்கும்
நந்தீஸ்வரர்
திருமுறை அர்ச்சனைப்
பாடல்கள்
லிங்கா அஷ்டகம் (தமிழ்)
11)துயர் தீர்க்கும் பாடல்கள்
இடர் நீங்க
நாளும் கோளும்
நல்லனவாக
செல்வம் பெற
தீராத நோய்கள் தீர
ஆயுள் நீடிக்க
கன்னிப் பெண்கள்
திருமணம் பெற
பதினாறு பேறும் பெற
போன்றவை உள்ளடங்கிய பாமாலைத்திரட்டு முதலாம் பதிப்பினை அமரர் பிரேமச்சந்திரா , திருமதி.யோகராஜா வடிவாம்பிகை இணைந்து அச்சிட்டு பிரசுரித்தார்கள், பலரின் வேண்டு கோளுக்கிணங்க, அவரின் ஞாபகார்த்தமாக இரண்டாம் பதிப்பு வெளியிடப் பட்டுள்ளது. சொற்ப மலர்களே அச்சடிக்கப் பட்டமையால் கைவசம் உள்ள இம்மலரை வேண்டிப் பயன் அடைய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”
S . PREMACHNDER
49 ,BYCROFT ROAD
SOUTHALL
MIDDLESEX
UB1 2XQ
T.P :4402085756007
E MAIL: vprema@icloud.com