Uncategorized

கனக துர்க்கை அம்மன் கோயில் 05 / o1 / 2024

05 / o1 / 2024 அன்று கனக துர்க்கை அம்மன் கோயிலில் (S . K T) திருமதி வீமராஜா TEACHER குடும்பத்தினர் பூசை நடத்தினர் . அப்போது பூசைக்குப் பயன்படுத்திய உடைகள் ( புடவைகள் ,வேட்டிகள் ) என்பவற்றை எமக்க அளித்து,
அவற்றை பிரேம் அறக்கட்டளை ஊடாக இணுவில் ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வழங்கினார்கள் . அவர்கள் குடும்பத்தினருக்கு சிவன் அருள்கிட்ட வேண்டும் என பிரேம் அறக்கட்டளையினர் பிரார்த்திக்கின்றார்கள் .

இங்கனம்
திருமதி . வசந்தாதேவி பிரேமச்சந்திரா .

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.