பிறந்த நாள் வாழ்துக்களும் நன்றி தெரிவித்தலும்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருலாதார நெருக்கடியினால் அம்பாறை மாவட்டத்தின் பல கிராமங்களில் மக்கள் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலைக்கு சென்றால் வைத்தியசாலைகளில் மருந்து மாத்திரைகள் இன்றி மக்கள் மரணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளன இவ்வாறான தருனத்தில் இறைவன் அருளினால் போல் சுவிஸ்லாந்தில் வசிக்கும் பிரதீபன் அஞ்சலி தம்பதியினரின் செல்வப் புதல்வன் தீரன் அவர்களின் 2023.01.05 பிறந்த நாளினை கொண்டாடும் வகையில் எமது திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு ரூபா 100000.00 பொறுமதியான சிறு நீரக நோயாளிகளுக்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகள் பல
வாங்கிக் கொடுக்கப்பட்டன. இவ் உதவியானது பிறேம் அறக்கட்டளை ஸ்தாபகர் வசந்தா அம்மா ரூபா 15000.00 மும் சாந்தராஜா தம்பதியினர் ரூபா 30000.00 மும் அன்னையர் சங்கம் 7125 7125 WAVERLY MONTREAL QUEBEC H2 S3 J1 CANADA 55000.00மும் தந்து மொத்தமாக 100000.00 பெறுமதியில் மருந்துகள் வாங்கி கொடுக்கப்பட்டன.
இவ் உதவியினை செய்த அணைத்து உள்ளங்களுக்கு நன்றியினை தெரிவிப்பதுடன் செல்வன் தீரன் அவர்கள் தனது பிறந்த நாளினை சீரும்.சிறப்புடனும்
கொண்டாடுவதுடன் தாய், தந்தை, உற்றார், உறவினர்களுடன் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்துகின்றோம்.
அம்பாறை மாவட்ட சைவநெறிக் கூடம்
தலைவர் க.கணேசன்
Due to the economic crises in Sri Lanka, people in many villages in Ampara district are sick and go to hospital. In those time many hospitals were suffered from lack of medicines and tablets. So, people are become to die by facing this issue. In this critical situation by the help of God Mr. and Mrs. Pradeepan Anjali’s son Mr. Theeran Birthday was celebration was hold on 05.01.2023 in Switzerland. To celebrate his birthday to our Base Hospital Thirukkovil for the kidney lipped patients’ medicines and tablets were offered. The worth of medicines and tablets is 100000/- which helps were done by the founder of Prem trust Mrs. P. Vasanthadevy 15000.00rs, Shantharaja family 30000.00rs and Mother’s Association 7125 Waverly Montreal Quebec H2 S3 J1 Canada 55000.00rs so totally 100000.00rs. Once again, we are saying our heartiest thanks to all who were helped for this activity and we wish to Mr. P. Theeran to be great and live for long life.