2023ம் ஆண்டின் கதிர்காம பாதயாத்திரை
2023ம் ஆண்டின் கதிர்காம பாதயாத்திரை சென்ற ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு உகந்தை தொடக்கம் குமுக்கன் வரையான காட்டுப்பாதையில் குடி நீர் அற்ற பகுதியில் 18 நாட்கள் எமது அமைப்பினர் தங்கியிருந்து குடி நீர் வினியோக சேவையினை செய்வதற்கு தாங்கள் மனம்முவர்ந்து ரூபா 388000.00 ரூபா பணம் எமக்கு தந்துதவி எமது சேவையினை திறம்பட செய்வதற்கு உதவியமைக்கு எமது அமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகளினை தெரிவிப்பதுடன் தங்களின் சமூகசேவை தொடர இறைவன் அருள் புரிவாராக.
நன்றி
க.கணேசன்
தலைவர்