Thanks to Our Website Partner
On behalf of the management of the foundation, we would like to express our gratitude to both Sasikaran and Pradeepan from Jaffna who are helping the development of the foundation by promoting the development events of our Prem Trust from the beginning till date through social media.
எமது பிரேமச்சந்திரா அறக்கட்டளையின் ஆரம்ப நிகழ்வு தொடக்கம் இன்று வரையான முன்னேற்ற நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களூடாக விளம்பரப்படுத்தி அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு உதவுகின்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த சசிகரன் மற்றும் பிரதீபன் ஆகிய இருவருக்கும் அறக்கட்டளையின் நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.