Thanks

SUREN KIYAN AKSHAYAN ன் 7வது பிறந்த நாள் வாழ்த்துக்களும் நன்றி தெரிவிப்பும்

கிளிநொச்சியில் இருக்கும் PERM TRUST  ஊடாக வருடா வருடம் தனது பிறந்த நாளில் ஏழைகளுக்கு உணவு உடைகள் என்பன வழங்கி உதவி செய்து வரும்
செல்வன் SUREN KIYAN AKSHAYAN பிறந்த நாள் வாழ்த்துக்களினை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன் தங்களின் பிறந்த நாளினை நினைவு கூறும் வகையில்
உடல், உழ ரீதியாக பாதிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் இயங்கி பாடசாலையில் கல்வி பயின்று
வரும் 15 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் இனிப்பு பண்டங்கள் என்பன வழங்கியமைக்கு நன்றிகளினை தெரிவிப்பதுடன் செல்வன் SUREN KIYAN AKSHAYAN  பல கலைகளும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வோண்டும் என இறைவனை பிரார்திக்கின்றோம்.

நன்றி
க.கணேசன்
அம்பாறை மாவட்ட சைவ நெறிக் கூடம்
தம்பிலுவில்


Leave A Comment

Your Comment
All comments are held for moderation.