Temple, Thanks

Gnalingeswarar Temple and Donations by Mr Sai Maruthan

3rd January 2025

கனக துர்க்கை அம்மன் கோயிலில்03/01/2025 அன்று நடத்தப்பட்ட பூசையில் உமாதேவி சாய்மருதன் இருவரும் பூசைக்கு பயன்படுத்திய உடைகள் (புடவைகள் ,வேட்டிகள்) என்பவற்றை எமக்கு அளித்து , அவற்றை பிரேம் அறக்கட்டளை ஊடாக இனுவில் ஞானலிங்கேஸ்வர்ர் கோயிலுக்கு வழங்கினர்.அவர்கள் குடும்பத்தினருக்கு சிவன் அருள்கிட்ட வேண்டும் என பிரேம் அறக்கட்டளையினர் பிரார்த்திக்கின்றார்கள்.

We hereby wish to thank Mr and Mrs Umadevi Saimaruthan  for the Sarres & Veedi that were  used by  Kanakathurkai Amman Temple on this day.

The above were sent and donated to Innuvil Gnalingeswarar Temple, Sri Lanka and we thank the family members of Mr and Mrs Saimaruthan.

Thank you kindly and best regards.

 Prem Trust , Sri Lanka

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.