Activity

Ganesh Iyer’s Statue opening

23rd March 25

Ganesh Iyer’s Statue opening

We are proudly informing you all that Late  Vithuva Siromani Sri  Ganesh Iyer’s statue was finally was opened 2nd March 2025.

This was my ambition for long term dream and I am glad that has happened.

I thank all villagers & Statue Craftsmen of VaruthalaVillan and appreciate all your generous work towards this ceremony.

I would like to thank in particular Mr & Mrs Varan for organising this and may lord Maruthadi Pillayar’d blessings with you all.

Best regards

Mrs Vasantha Prema

 


தமிழுக்கு பெருமை சேர்த்த கணேசையருக்கச் சிலை எடுப்பது என்ற பல நாட் கனவை, நிறைவேற்றிய வர்தளைவிளான் மக்களுக்கு மிக்க நன்றி .
நானும் ,லலிதாவும் கதைத்தனாங்கள் கணேசையர் சிலையை, தெல்லிப்பழை வசாவிளான் பிரதான வீதியில் வைப்பதாக , திரு .ஞானேஸ்வரிடம் (வரன்)எங்கள் விருப்பத்தை தெரிவித்தோம். இரண்டு மாதங்களின் பின் வரன் கூறினார் கோயில் பக்கமாக வைக்கவுள்ளோம்  என்று .நான் சொன்னேன் பறவாயில்லை மகிழ்ச்சி என்று. பிரதான வீதியில்  வைத்தால் அனைவருக்கும் தெரியவரும்,அடுத்த தலைமுறைக்கும் தெரியவரும் என்று. எனக்கு அவருக்கு சிலை எங்கு வைத்தாலும் ,மன நிறைவுடன் கூடிய மகிழ்ச்சி , அவ்வாறு வைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி. கணேசையர் தமிழுக்கு செய்த தொண்டு அளப்பரியது.வினாயகமூர்தி சார் கணேசையர் பற்றி சொன்னதைக் கேட்டு மெய்சிலிர்துப்போனேன்.
 
1) 2016ம் ஆண்டு இலங்கை சென்ற போது புண்ணாளைக்கட்டுவான் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று இருந்தேன். அங்கு அவருடைய பூட்டனாரைச் சந்தித்துக், கதைத்து, சிலைக்கு முன் படம் எடுத்தேன்,மகிழ்ந்தேன் . பின் நான் அவருடைய படத்தை எடுத்து சுவிஸ் Bern கோயிலில் ,அங்கு உள்ள சித்தர்களுடன் இவரையும் வைத்தது தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.அதன்படி யாழ்ப்பாணத்தில் இணுவில் கோயிலிலும் பூஜை வழிபாடு நடைபெறுகின்றது யாரும் சென்று பாக்கலாம்.
 
2) இது எப்போதே செய்யவேண்டிய சிலை காலம் கடந்தாவது இதை செய்தமைக்கு நாங்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும் . இத்துடன் இன்னும் ஓர் கட்டுரை அனுப்புகிறேன் அதை படித்து பாருங்கள் மேலதிக விபரங்கள் அறியலாம்.
 
3) இதை முன் நின்று ஆணிவேராக செயல்பட்ட வரன் மற்றும் மனைவி அவர்களுக்கு எனது சிரம்தாழ்தி வணங்குகிறேன்.
 
4) இதில் பங்கேற்றிய எல்லா நல் உள்ளங்களுக்கும் மருதடி பிள்ளையார் ஆசி கிடைக்க வேண்டுகிறேன்.
வசந்தா பிரேமா 
23/03/2025

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.