Thanks

Kiyan Akshayan on his 9th Birthday

13th December 2024.
 
10தாம் தேதி 12ஆம் மாதம் 2024ம் ஆண்டு செல்வன் கியான் குணானந்தம் (அக்க்ஷயன்) தனது 9தாவது பிறந்தநாளை முன்னிட்டு பிறேம் அறக்கட்டளை ஊடாக, தெல்லிப்பளை சைவப் பிரகாச வித்யாசாலை எனும் பாடசாலைக்கு மதிய உணவை அளித்தார். இதற்கு உறுதுணையாக இருந்த ஹரிபோல் சதுர்க்கத்தினருக்கும் நன்றிகள் (Hari bol square) செல்வன் கியான் அவர்கள் ஆண்டு தோறும் இப்பணியை செய்து வருகிறார். அவருக்குப் பிறேம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .
 
இங்ஙனம்
 பிறேம் அறக்கட்டளை நிர்வாகத்தினர்🙏🏽
 

We  hereby acknowledge the receipt of funds on behalf of  Mas . Kiyan Akshayan Suren on his 9th Birthday for the  lunch on 10th  December 24 at Saiva Prakaasa School, Tellipallai, SL. We also would like to thank Hari Bol Square members too for organising this.

We receive funds on every birthday 🎂 Mas Kiyan Suren and our appreciation is always with you.

May we wish Mas. Kiyan Suren  his 9th Birthday wishes  –“ may you have  many, many more “ .

Thank you on behalf of Prem Trust .

Best wishes

Prem Trust, Sri Lanka.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.