Memory

Late Mr. Premachandra’s 3rd Year Remembrance Day – Amparai Srilanka

Late Mr. Premachandra’s 3rd Year Remembrance Day was celebrated on 19.08.2022 at Prem Trust Amparai. Lunch was served to 100 of peoples and 30 students were given learning equipment worth Rs.1500/-, in Sengama Village, Amparai, on the occasion of Late Mr. Premachandra’s 3rd Year Remembrance Day.

அம்பாறை மாவட்டத்தின் பிரேம் அறக்கட்டளை, பிரேமச்சந்திராவின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் 19.08.2022 அன்று  அம்பாறை செங்காம கிராமத்தில் 100 நபர்களுக்கு உணவும் 30 மாணவர்களுக்கு ரூபா 1500/- பெறுமதியான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் அம்மாவுக்கு நன்றிகள்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.