Thanks

Mrs U.Vivekanathan’s Deppavali Donation 30th October

30தாம் தேதி 10ஆம் மாதம் 2024 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 38200 ரூபாய் பெறுமதியான உடைகள், தெல்லிப்பளையில் அமைந்துள்ள மாடம் இல்லத்திற்கு( உளநல சங்கம்) பிறேம் அறக்கட்டளை ஊடாக திருமதி. உமாராணி விவேகானந்தன் என்பவரினால் அன்பளிப்பு செய்யப்பட்டது . இவர்கள் ஆண்டுதோறும் வேறு பல இடங்களுக்கும் இச்சேவையை செய்கின்றார். இவர்களுக்கு பிறேம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் நன்றிகளைத்  தெரிவித்துக் கொள்கின்றார்கள். By
 
இங்ஙனம்
பிறேம் அறக்கட்டளை நிர்வாகத்தினர்🙏🏽

13th December 2024.
We  hereby acknowledge the receipt of funds on behalf of  Mrs Umarani  Vivekanathan Rs 38,200 and donated the clothes to Maadam House for mentally challenged people, Tellipallai, SL during the Theepaavali festival on the 30th October 2024.

We receive funds regularly from Mrs U Vivekanathan and our deep appreciation to her .

Thank you on behalf of Prem Trust .

 

Best wishes
Prem Trust, Sri Lanka.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.