Our gratitude and our thanks to SNK UK Trust
We hereby would like to express our sincere gratitude for your donation of £1,000.00 ( one thousand UK pounds) last year towards the repair work of the water tank , Tractor etc.
Thank you for your kind contributions to the poor villagers who were not able to get basic clean water and this is appreciated by the villagers in deed. Your generosity is what gives these villagers the resources to survive and keep their family members a healthy life. You truly make a difference
எமது அமைப்பின் உருவாக்கத்திலும் செயற்பாட்டிலும் உறு துணையாக இருக்கும் லன்டன் சைவ நெறிக் கூடத்தினருக்கு முதல் கண் நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கின்றேன் எமது சமய, சமூக செயற்பாடான எமது பகுதியில் வரட்சி காலங்களில் பல கிராமங்களில் குடி நீர் இன்றி கஸ்ரப்படுகின்றார்கள் அவ்வாரான
இடங்களுக்கு மக்களுக்கு குடி நீர் வசதியினை செய்து கொடுக்கின்றோம் இதனை செய்யும் உலவு இயந்திரம் ,தண்ணீர் தாங்கி ஆகியவை பழுதடைந்து விட்டன
அதனை திருத்துவதற்கு தங்களிடம் உதவி கேட்டபோது தங்களினால் 1000 பவுன் பணம் தரப்பட்டன அதனைக்கொண்டு செய்யப் பட்ட வேலையின் புகைப்படம், செலவு விவரம் என்பன தங்களுக்கு அனுப்பப்படுகின்றன இப்பணத்தினை தந்துதவிய லன்டன் சைவ நெறிக் கூடத்தினருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
K.Ganeshan
(Chairman, SNK, Amparai District, Thambuvil,SL.)