Thanks

Our sincere thanks to Piratheepan

9th April 2025

This is to thank Mr Piratheepan Anantharajah who has been cordially supporting our website and postings.

He has been looking after this website throughout the year and maintaining it , for that I humbly thank you Mr Pritheepan.

With best wishes

 Mrs Vasantha Premachandra


அமரர் பிறேமச்சந்திராவின் மறைவுக்குப் பின் வலைதளத்தில் எமது அமைப்பின் நடவடிக்கைகளை வருடம் தோறும் தெளிவாகவும், திறம்படவும், பதிவேற்றம் செய்யுது வரும் திரு .ஏ. பிரதீபன் அவர்கட்கு பிறேம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றனர். இப்பணி தொடர அவரை வாழ்த்துகின்றனர்.

பிரேம் அறக்கட்டளை நிர்வாகத்தினரின் செயற்பாடுகளைத் தமிழில் பதிவு செய்து வடிவமைக்கும் அனுசியா சாந்தராஜா அவர்களுக்கும் பிறேம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்

இங்ஙனம் திருமதி: பிறேமச்சந்திரா வசந்தாதேவி.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.