Prem Foundation expresses its sincere gratitude to Mrs. Nirmala Vijayakumar
Our Premasandra Foundation rootstock is Mr.Premachandra. After the demise of Premachandra, the foundation will never forget the services of Mrs. Nirmala Vijayakumar, who have been providing help and advice in both languages Tamil and English. What this means is that the family benefits from a man learning. But family and society will benefit if a girl learns. We pray to Almighty God to bless them. Prem Foundation expresses its sincere gratitude to them.
எமது பிரேமசந்திரா அறக்கட்டளையின் ஆணிவேரான திரு . பிரேமச்சந்திரா அவர்களின் மறைவுக்குப் பின் , தட்டெழுத்து தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் (typing) உதவியாக இருக்கட்டும் , ஆலோசனையாக இருக்கட்டும், தங்கள் பங்களிப்பினை நேரம் காலம் பாராது ,இன்று வரை வழங்கிக் கொண்டிருக்கும் திருமதி நிர்மலா விஜயகுமார் அவர்களின் சேவையை என்றும் அறக்கட்டளை மறவாது .இது எதை உணர்த்துகிறது எனில் , ஒரு ஆண் கற்பதனால் அந்தக் குடும்பம் பயனடையும் . ஆனால் ஒரு பெண் கற்பதனால் குடும்பமும் , சமுதாயமும் பயனடையும் . இவர்களை இறைவனின் அருள்கிடைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் . அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை பிரேம் அறக்கட்டளை தெரிவித்துக் கொள்கிறது.