Uncategorized

Prem Trust Tharmapuram, Kilinochchi, Sri Lanka – பிறேம் அறக்கட்டளை தர்மபுரம், கிளிநொச்சி, சிறிலங்கா

Dharmapuram is a village in Kilinochi, situated at Northern Srilanka. Prem Trust has dedicated its service to empower economic stability for the residents of Tharmapuram and neighbouring villages, by supporting traditional educational facilities and providing life skills for children who can build a better future for themselves.

Due to the spread of disease in pandemic, the functions of Prem Trust were disrupted, and the effective educational facilities were discontinued. Electrical equipment, furniture and computers in the building were all disappeared in the interim period.

By the untiring efforts of Prem Trust, at present the classrooms are refurbished and safe education in the building have commenced with existing resources. But the trust still needs the donation of at least 10 computers to strengthen the hands-on experience in computers from good hearted people. Please contact (email:) premtrustinfo@gmail.com for further details.

Donations from Well wishers

01. Mrs. Premachandra Vasanthadevy Amma has donated 10,800 Srilankan rupees for providing cow milk to three pre-schools Varamathi, New Udayam, and Rasanayakam for six days starting from 24th June to 01st July. The pre-school management thanked her.

02. From 18.07.2022 to 18.08.2022 Mr. Neyan and Mr. Guna donated 39,000 Srilankan rupees to provide milk to 135 children for a period of one month to three pre-schools Varamathi, New Udayam, and Rasanayakam. We thank him them on behalf of the pre-school children.

03. Mr. Gunasudhan have agreed to provide cow milk from October 2022 to December 2022 to three pre-schools; 39,000 Srilankan rupees for each of the three pre-schools. Our sincere thanks and best wishes to him.

04. Mr. Gowrikaran and Mr. Tharun have donated 39,000 Srilankan rupees to 135 children in the three pre-schools Varamathi, New Udayam and Rasanayakam to provide cow milk for the month of September 2022. Our schoolteachers and students are thankful to them.

05. Mr. and Mrs. Kirupakaran and Shanthi family from England have donated (4500×10) = 45000 Srilankan rupees and Mr. and Mrs. Gaurikaran and Ushanandini family residing in U.K(4500 × 50) = 2250 have received the donation for uniforms for the students of Karaththe (Karate) through Prem Trust. Your financial help is greatly appreciated by the PREM TRUST  and the dedication you showed us  is what this charity needs indeed. We sincerely thank. 

06. Our sincere thanks to , Mrs. Shivanesarasa Sumathini from Norway, Mrs. Anushiya from Montreal Canada, Mr. Manokaran from U.K , for their generous donations by aiding the  donate to reopening the computer classes in Tharmapuram.

07. Thirukural is considered as the great guide for us to make our lives better and talks about education and learning, but it does not mention how teachers’ dedication to this profession. Nandini VasanthaKumaran, Bhavani Sriranjan, Umarani Vivekanandan who are willing to give monthly allowance to Prem Trust teachers. Prem Trust extends it’s warm greetings and thanks to them.

08. Although an act of help done timely, might be small in nature, it is truly larger than the world itself. Our Prem Foundation has provided Twenty Five Thousands and eight hundred(25800) rupees worth of furniture assistance for the students. On behalf of the management of Prem foundation, we would like to express our sincere gratitude to Mr. and Mrs. Sivaruban Nimalini family for their donation.

09. Spring Global Delivery Solutions donated some box of pens to our Prem Trust, Our sincere thanks to Spring Global Delivery Solutions- by Vasantha Prema

Inauguration of new Classes In 17.08.2022

The new classes were formally inaugurated with auspicious lighting on 2022.08.17 the 3rd year remembrance anniversary day of Late Mr. Premachandra, under whose name the Prem Trust UK was founded.

Late Mr. Premachandra's 3rd Year Remembrance Day

Late Mr. Premachandra’s 3rd Year Remembrance Day was celebrated on 19.08.2022 at Prem Trust Tharmapuram Kilinochchi. Lunch was served to all the students, parents and well-wishers who participated in the event.

The function began with Vinayagar Pongal Puja at the Prem Trust Tharmapuram.

Late Mr. Premachandra’s 3rd Year Remembrance Day – UK 

Late Mr. Premachandra’s 3rd Year Remembrance Day – Amparai Srilanka

It was followed by floral tributes to Late Mr. Premachandra’s photograph.

Continued with special speech by the chief guest, institute in-charge and secretary.

Finally the event concluded with lunch.

On the First day of new class 26.08.2022

Prem Trust class has started on 26.08.2022 . Twenty-one ( 21) students did participate in the new class. Classes will be held for three days, Friday, Saturday and Sunday each week.

Teachers of Prem Trust at Tharmapuram

Administrator : Arulmuththu Akalvily

1.English :- Thirungamoorthy Rathini.

2. Sinhala :-  Selvakumar Nathiya.

3. Karate :-  Yogeswaran Thamilmakal.

Classes on 16.09.2022

27 students participated in karate class

26 students participated in Sinhala class and 21 students participated in English class 

Children's Day 2022

Children’s day was held on October 01 at Prem Trust Tharmapuram

Function started with prayer and lighting lamp by participated children 

Teacher's Day 2022

Teacher’s day was held on October 07th at Prem Trust Tharmapuram. Function began with prayer and lighting lamp by participated students and teachers

Requesting donation for new computer

We are planning to start free computer classes in January next year (January 2023) at our Prem Trust Tharmapuram. In order to run the lessons successfully we are in need of at least ten computers, and expecting contributions from kind hearts either in the form of computers or as money for this noble cause.

Contact :

Mail : info.premtrust@gmail.com

Bank Account :
SAIVANERIKKOODAM U.K (SNKUK)
Sort Code 20-92-63
Account Number : 431713353

 

2022.10.15 Saturday classes

பிறேம் அறக்கட்டளை - கிளிநொச்சி, சிறிலங்கா

பிறேம் அறக்கட்டளை கிளிநொச்சியில் தர்மபுரம் என்னும் சிறு கிராமத்தில் வறிய சிறுவர்கள் கல்வி கற்பதற்கு பல வழிகளிலும் உதவி புரிந்து வருகிறது.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நாட்டில் பரவி வந்த நோய் காரணமாக இவ் அறக்கட்டளையால் வழங்கப்பட்டுவந்த கல்வி வசதிகளை திறம்பட அளிக்க முடியாமல் போய்விட்டது. எமது அனுசரனையுடன், எமது கட்டடத்தில் இயங்கி வந்த கணனிக் (computer) கல்வி வசதியும் தொடர்ந்து வழங்க முடியாமல் போனது.

இந் நாட்களில் வகுப்பில் உள்ள கணனிகள் கைமாறிப் போனதுடன் கட்டடத்தில் இருந்த தளபாடங்கள் மின் உபகரணங்கள் என்பனவும் காணாமல் போய்விட்டன. இப்பொழுது வகுப்பறைகள் மீள் அமைக்கப்பட்டு பாதுகாப்பானதாக்கி மீண்டும் சிறுவர்களுக்கு கல்வி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில் பல செலவுகள் ஏற்பட்டதனால் புதிய கணனிகளை வாங்க வசதி இல்லாமல் இருக்கிறது. எமக்கு பல கணனிகள் தேவையாக உள்ளது. அதற்கு நல்ல உள்ளம் படைத்த மக்களின் உதவியை நாடி நிற்கிறோம். தற்போதைய நிலையில் ஒரு பத்து கணனிகள் தேவைப்படுகின்றன. தங்களின் உதவி இம் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். உதவிபுரிய விரும்பும் நண்பர்கள் அன்பர்கள் தயவுசெய்து கீழுள்ள மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும். premtrustinfo@gmail.com

01. யூன் மாதம் 24-ம் திகதி தொடக்கம் யூலை மாதம் 01- திகதி வரை ஆறு நாட்களுக்கு வளர்மதி, புதிய உதயம், இராசநாயகம் ஆகிய மூன்று முன்பள்ளிகளுக்கு பிரேமச்சந்திரா வசந்தாதேவி அம்மா அவர்கள் பசும்பால் வழங்குவதற்கு 10,800 ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவருக்கு முன்பள்ளி நிர்வாகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது..

02. 18.07.2022தொடக்கம் 18.08.2022 வரை நேயன் குணா என்பவர் வளர்மதி, புதிய உதயம், இராசநாயகம் ஆகிய மூன்று முன்பள்ளிகளுக்கும் ஒருமாத காலத்திற்கு 135 பிள்ளைகளுக்கும் பால் வழங்க 39000 ரூபா அன்பளிப்புச் செய்துள்ளார். அவருக்கு முன்பள்ளி சிறார்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

03. 2022ஐப்பசி மாதம் தொடக்கம் 2022 மார்கழி மாதம் வரை பசும்பால் வழங்க குணா சுதன் என்பவர் மூன்று முன்பள்ளிகளுக்கும்; தலா 39,000 ரூபா வழங்கியுள்ளார். அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

04. 2022 புரட்டாதி மாதத்திற்கான பசும் பால் வழங்குவதற்கு கௌரிகரன் தருண் என்பவர் வளர்மதி, புதிய உதயம், இராசநாயகம் ஆகிய மூன்று முன்பள்ளிகளைச் சேர்ந்த 135 பிள்ளைகளுக்கு 39,000 ரூபா அன்பளிப்பு செய்துள்ளார். அவருக்கு எமது பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் நன்றியைத்  தெரிவித்துக்கொள்கின்றனர்

05. பிறேம் அறக்கட்டளையின் ஊடாக நடாத்தப்படும் , தற்காப்புக்கலை (கராத்தே ) பயிலும் மாணவர்களுக்கு சீருடை க்காண நண்கொடையினை இங்கிலாந்தில் இருந்து திரு ,திருமதி கிருபாகரன், சாந்தி தம்பதியினர் (4500×10) =45000 ,ரூபாய்களையும் , U.K வதிவிடமாகக் கொண்ட திரு ,திருமதி கௌரிகரன் ,உஷாநந்தினி தம்பதியினர் ( 4500 × 5)= 22500 ரூபாய்களையும் வழங்கி உள்ளார்கள் . அவர்களுக்கு பிறேம் அறக்கட்டளையினர் மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.

06. சிவானேசராசா சுமதினி நோர்வே, அனுஷியா மொன்ட்ரியல் கனடா, மனோக்ரன் யு.கே, ஆகியோர் கணினி வகுப்பை மீண்டும் திறப்பதற்கு நன்கொடை அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

07. கல்வி குறித்தும் ,கற்றுக்கொள்வது குறித்தும் சிறப்பாகப்பேசும் திருக்குறள் ,கற்பிக்கும் ஆசிரியர்களின் கடமை , தகுதி பற்றி குறிப்பிடவில்லை. அத்தகைய மான்பு மிகு பிறேம் அறக்கட்டளை  ஆசிரியர்களுக்கான    மாதாந்த கொடுப்பனவை மனமார்ந்து செய்யும் நல் உள்ளங்களான  

  1. நந்தினி வசந்த குமாரன்
  2. பவானி ஸ்ரீரஞ்சன்
  3. உமாராணி விவேகானந்தன்

ஆகியோருக்கு பிறேம் அறக்கட்டளையினர் அக மகிழ்வான வாழ்த்துடன் , நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர் .

08. “காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது.” சரியான  நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருப்பினும் , அதுவே இந்த உலகத்தை விடவும் மிகப்பெரியது. 

எமது பிறேம் அறக்கட்டளையால் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 25800 /= பெறுமதியான தளபாட உதவிகளை 

தக்க நேரத்தில் அன்பளிப்பு செய்த திரு ,திருமதி சிவரூபன் நிமலினி குடும்பத்தினருக்கு ,இவ் அறக்கட்டளை  நிர்வாகம் சார்பில்  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் .

09. Spring Global Delivery Solutions எங்கள் பிரேம் அறக்கட்டளைக்கு சில பேனாக்களை நன்கொடையாக வழங்கியது, Spring Global Delivery Solutions க்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

புதிய வகுப்பு தொடங்கிய முதல் நாள்

சைவ நெறிக்கூடத்தின் ஸ்தாபகர் அமரர் பிறேமச்சந்திரன் ஐயாவின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு 2022.08.17 அன்று புதிய வகுப்புக்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரேமச்சந்திரவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம்

பிரேமச்சந்திராவின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் 19.08.2022 அன்று பிரேம் அறக்கட்டளை தர்மபுரம் கிளிநொச்சியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

முதலாவதாக தர்மபுரம் சைவ நெறிக்கூட வளாகத்தில் உள்ள விநாயகர் பொங்கல் பூஜை உடன் ஆரம்பமானது.

பிரேமச்சந்திரவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் – UK

Late Mr. Premachandra’s 3rd Year Remembrance Day – Amparai Srilanka

அதனை தொடர்ந்து அமரரின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பிரதம விருந்தினர், நிலைய பொறுப்பாளர், செயலாளர் சிறப்பு உரை இடம்பெற்றது.

இறுதியாக மத்திய போசனத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

புதிய வகுப்பு நடைபெற்ற முதல் நாள் 26.08.2022

பிறேம் அறக்கட்டளையில் 17.08.2022 நடைபெறும் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் விபரம் வருமாறு..

நிர்வாகி : அருள்முத்து அகல்விழி

1.ஆங்கிலம்:-  திருஞானமூர்த்தி ரதினி.
2.சிங்களம் :- செல்வகுமார் நதியா.
3.தற்காப்பு கலை :- யோகேஸ்வரன் தமிழ்மகள்.

16.09.2022 வகுப்புகள்

கராதே பயிற்சியில் 27 மாணவர்கள் பங்கு பற்றினார்

சிங்கள வகுப்பில் 26 மாணவர்களும் ஆங்கில வகுப்பில் 21 மாணவர்களும் கலந்து கொண்டனர்

சிறுவர் தினம் 2022

பிரேம் அறக்கட்டளை (Prem Trust) தர்மபுரத்தில் குழந்தைகள் தின விழா அக்டோபர் 01ம் தேதி நடைபெற்றது.

பங்கேற்ற குழந்தைகளின் பிரார்த்தனை மற்றும் தீபம் ஏற்றி விழா தொடங்கியது

ஆசிரியர் தினம் 2022

பிரேம் அறக்கட்டளை (Prem Trust) தர்மபுரத்தில் ஆசிரியர் தின விழா அக்டோபர் 07ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் பிரார்த்தனை மற்றும் மங்கள விளக்கேற்றி விழா தொடங்கியது.

Requesting donation for new computer

2023 ஜனவரியில் எங்கள் பிரேம் டிரஸ்ட் தர்மபுரத்தில் இலவச கணினி வகுப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதனால் பத்து புதிய கணினிகள் வாங்க வேண்டும்.

வகுப்பை தொடங்க புதிய கணினிகளை வாங்குவதற்கு வசதியான தொகையை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

சிவானேசராசா சுமதினி நோர்வே, அனுஷியா மொன்ட்ரியல் கனடா, மனோகரன் U.K, ஆகியோர் கணினி வகுப்பை மீண்டும் திறப்பதற்கு நன்கொடை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். உங்களிடமிருந்து வசதியான தொகையை எதிர்பார்க்கிறோம்

இந்த உன்னதமான காரியத்தில் பங்களிக்க நீங்கள் சம்மதிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

 

Contact :

Mail : info.premtrust@gmail.com

Bank Account :
SAIVANERIKKOODAM U.K (SNKUK)
Sort Code 20-92-63
Account Number : 431713353

2022.10.15 Saturday classes

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.