Prem Trust, Tharmapuram, Sri Lanka
We hereby acknowledge the following donations to Dr P Sabeshan on behalf of Tharmapuram Hospital, Sri Lanka.
• Mrs Uma Vivekananthan donated a laptop of £330.00 (UK Pounds) . She has been actively involved with Prem Trust right from the beginning of our trust.
• Mr and Mrs Anushia Shantharaja donated Rs 101,385 towards medicines for the villagers.
We thank the above two donors to our trust on a regular basis and appreciate for your continued support , we have been able to help the local communities.
01 .04 . 2023 சனிக்கிழமை அன்றைய தினம் , ஆதவன் பிரவீணா தம்பதியினரின் மகள் சகானாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரேம் அறக்கட்டளை மாணவர்கள் , நிர்வாகத்தினர், தருமபுரம் வைத்தியசாலையின் வைத்தியர் (HOSPITAL DOCTOR) ஆகியோர் வருகை தந்திருந்தார்கள் . இன் நிகழ்வில் தருமபுர வைத்தியசாலையின் வைத்தியர் திரு P .சபேசன் அவர்களுக்கு LAPTOP இனை திருமதி .உமாராணி விவேகானந்தன் அன்பளிப்புச் செய்திருந்தார். இவர் பிரேமச்சந்திரா ஐயா இருந்த காலப்பகுதியில் இருந்து இன்று வரை பல உதவிகளைச் செய்து வருகின்றார்.
மற்றும் தருமபுரக் கிராம மக்களுக்குத் தேவையான 101385 /= பெறுமதியான மருந்துப் பொருட்களை திருமதி. அனுசியா சாந்தராஜா அவர்கள் அன்பளிப்புச் செய்திருந்தார். இவர்களுக்கு பிரேம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.