Helping

Thanks Mrs U Vivekanathan for the donation

11th January 2025

We would like to thank Mrs U Vivekanathan regarding her grandsons Alex and Cormac ‘s birthdays on 10th and 11th January 2025  for the Donation of Rs 80,000.

This was donated to Uduvil and Tellippalai District  schools students with exercise  Books and stationary bundles for those who were under poverty line that was  recommended by the Grama Officer’s guidelines.

The above were handed over to these students by Mr T Thuvarakan on behalf of Prem Trust.

Thank you to everyone concerned.

 

Prem Trust, Sri Lanka.


 
திரு திருமதி விவேகானந்தன் உமாராணி தம்பதியினரின் பேரப்பிள்ளைகளான  Comack   , Alex ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு  10 / 01 /2025 மற்றும் 11 /  1 / 2025 ஆகிய இரு தினங்கள் தலா 40,000 பெறுமதியான பொருட்களை .(மொத்தம் 80000/=) மருதனாமடம்  இணுவில்  சார்ந்த பகுதிகளில் உள்ள சில பாடசாலைகளுக்கு கிராம சேவகரின் தெரிவிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் மற்றும் எழுது கருவிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் போன்றவற்றை, திரு தவராசா துவாகரன் தலைமையில் , பிரேம் அறக்கட்டளை ஊடாக அன்பளிப்பைச் செய்தார்கள். அவர்களுக்கு  பிறேம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றார்கள்
 
இங்ஙனம் 
திருமதி வசந்தாதேவி பிரேமச்சந்திரா.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.